சமீபத்தில் சுனாமி தாக்கிய டோங்கா நாட்டிற்கு உதவி செய்ய போவதாக சீனா அறிவித்துள்ளது. வெளியில் இருந்து பார்க்க இது என்னவோ நல்ல செய்தி போல தெரிந்தாலும்.. அந்த நாட்டிற்கு இனிதான் கெட்ட நேரமே ஆரம்பிக்க போகிறது என்று உலக அரசியல் வல்லுனர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
Why China helping Tonga in its crisis is not a good idea for the Island nation after the Tsunami hit?
#China
#Tonga
#DebtTrapPolicy